UNP தேசியப் பட்டியல் ஜோன் அமரதுங்கவுக்கு?

இருவாரங்களில் பதவியேற்பு

 

ஐக்கிய தேசிய கட்சி தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்அமரதுங்கவை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜோன் அமரதுங்கவை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளார். அடுத்த இரண்டு வாரங்களில் ஜோன்அமரதுங்கபதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் இது குறித்து தனக்கு தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள ஜோன்அமரதுங்க கட்சியின் முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள் இடம்பெற்ற பின்னரே தான் பதவியேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

 

Fri, 09/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை