ஆணைக்குழுவின் தலைவராக அமைச்சர் காமினி லொக்குகே

லோரன்ஸ் செல்வநாயகம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பொது மக்கள் முறைப்பாட்டு தெரிவுக் குழுவின் தலைவராக அமைச்சர் காமினி லொக்குகே நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சந்தேகநபர் நீதிபதிகள் மற்றும் நாட்டின் நீதிப் பொறிமுறையை அவமதிக்கும் விதமாக கட்டுரைகளை வெளியிட்டமை தொடர்பில் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். லங்கா நியூஸ் வெப் ஓஆர்ஜி எனும் இணையத்தளத்தின் நிர்வாகியாக செயற்பட்ட டெஸ்மன் சத்துரங்க டி அல்விஸ் என்பவரே சந்தேக நபராவார்.

மேற்குறிப்பிடப்பட்ட திகதியில் சந்தேக நபரை பிணையில் விடுவதா? இல்லையா? என்பதை பிரதம நீதிவான் தனது தீர்மானத்தை அறிவிப்பதாகத் தெரிவித்தார். இவ் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது சந்தேக நபரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிவானிடம் பிணை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Sat, 09/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை