ருபெல்லா அற்ற நாடாக ஏற்று இலங்கையின்

ருபெல்லா அற்ற நாடாக ஏற்று இலங்கையின் சுகாதாரத்துறைக்கு உலக சுகாதார அமைப்பு இரண்டு விசேட விருதுகளை வழங்கியுள்ளது. இந்த விருதுகள் நேற்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கொழும்பிலுள்ள உலக சுகாதார அமைப்பின் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டபோது..

Fri, 09/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை