Header Ads

இலங்கையிலுள்ள டச்சு தூதர் தன்ஜா கோங்ரிஜ்ப்

இலங்கையிலுள்ள டச்சு தூதர் தன்ஜா கோங்ரிஜ்ப் (TanjaGonggrijp) நேற்றுக் காலை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். கோவிட் -19 தொற்றை இலங்கை நிர்வகித்த விதம் குறித்து அரசாங்கத்தை பாராட்டினார்.

Fri, 09/11/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.