Header Ads

பெளத்த துறவிகளுக்கு காப்புறுதி; பிரதமர் மஹிந்த சஜித் பிரேமதாஸவிடம் ஆவணம்

பௌத்தத் துறவிகளுக்கான காப்புறுதி திட்டமான 'புதுபுத் சுரக்ஷா' திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் அது தொடர்பான ஆவணம் ஒன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கையளிப்பதைப் படத்தில் காணலாம்.

Tue, 09/08/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.