‘கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி’

2020 ஆம் ஆண்டுக்கான ‘கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி’ நேற்று ஆரம்பமானது. இலங்கை நூல் வெளியீட்டாளர்களின் சங்கம் 22 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியில் கொவிட் 19 தொற்று சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி மக்கள் பங்கேற்பதை படத்தில் காணலாம். (படம்: ரஞ்சித் அசங்க)

Sat, 09/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை