திருமண நாளில் நாமல் - லிமினி தம்பதிக்கு முதல் குழந்தை

திருமண நாளில் நாமல் - லிமினி தம்பதிக்கு முதல் குழந்தை-Namal Rajapaksa-Limini-Anniversary-Birth Child-Baby Boy

ஆண் குழந்தைக்கு தந்தையானார் நாமல்

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ, ஆண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ஷ, கடந்த ஆண்டு செம்டெம்பர் 12 ஆம் திகதி, லிமினி வீரசிங்கவை, கரம் பிடித்தார்.

இந்நிலையில் நேற்றையதினம் (12) தங்களது முதலாவது வருட திருமணநாளை கொண்டாடும் லிமினி - நாமல் தம்பதியினர், ஆண் குழந்தைக்கு பெற்றோராகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ இது தொடர்பில் ட்விற்றர் பதிவை இட்டுள்ளதோடு, தந்தையாகியுள்ள அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

 

 

 

Sun, 09/13/2020 - 12:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை