போதைப்பொருள் வர்த்தகம்; STF அதிகாரி கைது

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Wed, 08/19/2020 - 12:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை