தேர்தலில் அமோக வெற்றியீட்டியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவை

தேர்தலில் அமோக வெற்றியீட்டியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அவரது தங்கல்ல, கால்டன் இல்லத்தில் மதகுருமார்கள் நேற்றுசென்று ஆசிர்வதித்தனர். சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் (பாபு சர்மா), கலாநிதி அஷ்ஷெய்க் ஹசன் மௌலானா, வண. பிதா குருகல ஆராச்சி ஆகியோர் பிரதமருக்கு பொன்னாடை போர்த்தி ஆசிர்வதித்தபோது...

 

Sat, 08/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை