Header Ads

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கு மகத்தான வரவேற்பு

தபால் சேவைகள் வெகுஜன ஊடகத்துறை தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற சதாசிவம் வியாழேந்திரனுக்கு நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்ட மக்களால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்ட போது பிடிக்கப்பட்ட படம். (படம்: மட்டக்களப்பு சுழற்சி நிருபர்)

 

Mon, 08/17/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.