வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்

2020ஆம் ஆண்டுக்கான வாக்குகள் எண்ணும் நடவடிக்கை இன்று (06) காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குகளை எண்ணும் 71 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

Thu, 08/06/2020 - 10:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை