மடு மாதா; இன்று கொடியேற்றம்

மடுத் திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று மாலை 5.45 மணிக்கு நடைபெறும்.

மடுத் திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சூசை அடிகளாரின் தலைமையில் கொடியேற்ற நிகழ்வு இடம் பெறுவதுடன் அதனைத் தொடர்ந்து   தினமும் நவ நாள் ஆராதனைகள் மற்றும் திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்படும்.

Thu, 08/06/2020 - 10:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை