களனிவெளி புகையிரத சேவை தாமதம்

புகையிரத வழித்தடத்தில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக, களனிவெளி வழித்தடத்திலான புகையிரத சேவையில் தாமதம் ஏற்படும் என, புகையிரத கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

கொஸ்கம – வக, மீகொடை –ஹோமாகம, நுகேகொடை –நாரஹேன்பிட்டி ஆகிய பிரதேசங்களுக்கு  இடைப்பட்ட புகையிரத வழித்தடங்களில் இவ்வாறு மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thu, 08/06/2020 - 09:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை