பாராளுமன்ற தகவல் திரட்டு சஞ்சிகை வெளியீடு

பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தயாரித்த முதலாவது சஞ்சிகையான ‘பாராளுமன்ற தகவல் திரட்டு” 09ஆவது பாராளுமன்றத்தின் புதிய உறுப்பினர்களுக்கான  நேற்றைய கருத்தரங்கில்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டபோது... சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஆகியோரையும் படத்தில் காண்க.

Wed, 08/26/2020 - 09:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை