அமிர்தலிங்கத்தின் 93வது பிறந்த நாள் யாழில் அனுஷ்டிப்பு

அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 93வது பிறந்த நாள் நிகழ்வு நேற்று யாழில் நடைபெற்றது. வலி.மேற்கு பிரதேச சபை முன்றலிலுள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் அ.கிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

Thu, 08/27/2020 - 08:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை