2020ஆம் ஆண்டுக்கான பிரதேச இளைஞர்கள், கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி

இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்படும் 2020ஆம் ஆண்டுக்கான பிரதேச இளைஞர்கள் கழகத்துக்கு இடையிலான விளையாட்டுப்போட்டிகள் (21) சாய்ந்தமருது இளைஞர் சேவை மன்ற காரியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் சாய்ந்தமருது இளைஞர் சேவை அதிகாரி எம்.எச்.எம்.பைசுல் அமீன் மற்றும் சாய்ந்தமருது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர், சம்மேளன தலைவர் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது .

ஆரம்ப முதல் போட்டியாக கரம் போட்டி நடைபெற்றது. இதில் சாய்ந்தமருதைச் சேர்ந்த பல இளைஞர் கழகங்கள் பங்கு பற்றின ஆரம்ப

கரம் போட்டியில் வெற்றியாளர்களாக சாய்ந்தமருது பிளைங்கோர்ஸ் இளைஞர் கழகம் தெரிவு செய்யப்பட்டது.

Sat, 08/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை