Header Ads

மாலைதீவிலிருந்து 176 பேர் நாடு திரும்பினர்

மாலைதீவில் வேலைவாய்ப்புக்காக சென்றிருந்த இலங்கையர்கள் 176 பேர், ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான  விசேட விமானத்தில் இன்று (16) இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த குழுவினர், மாலைதீவில் சுற்றுலாத்துறையில் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்தள விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள், PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Sun, 08/16/2020 - 14:53


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.