நுவரெலியாவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்று அங்கு விஜயம் செய்து மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொண்டார். இ தொ. கா.பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க முத்தையா பிரபாகரன் உட்பட வேட்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Mon, 07/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை