ஜெர்மன் கிண்ணத்தை வென்றது பேயர்ன் முனிச் கால்பந்து அணி

இரசிகர்கள் இன்றி நடைபெற்ற ஜெர்மன் கிண்ண இறுதிப் போட்டியில் பேயர் முன்னிச் 4-2 என ரெவர்குசன் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது.

ஜெர்மனி கால்பந்து கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் முன்னணி அணியான பேயர்ன் முனிச் - பேயர் லெவர்குசன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பேயர்ன் முனிச் அணி 4-2 என வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் பேயர்ன் முனிச் ஜெர்மன் கிண்ணத்தை 20-வது முறையாக வென்றுள்ளது. மேலும், லீக் மற்றும் ஜெர்மன் கிண்ணம் ஆகியவற்றை ஒரே ஆண்டில் 13 முறையாக கைப்பற்றியுள்ளது.

Mon, 07/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை