நயினை நாகபூசணி அம்பாள் தேர்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தின் முத்தேர் திருவிழா நேற்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. இதன்போது சுவாமி தேரில் வலம் வருவதை படத்தில் காணலாம்.

Sat, 07/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை