லேக்ஹவுஸ் நிறுவனம் கல்வி வெளியீடு; 'முத்து - அஹுர'

லேக்ஹவுஸ் நிறுவனம் 1,2,3,4, ஆண்டுகளுக்கான கல்வி வெளியீடான 'முத்து - அஹுர' நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. நிகழ்வில் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி டப்ளியூ. தயாரட்ன, கல்வி, விளையாட்டுத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிடம் முதல் பிரதிகளை கையளிப்பதையும் அருகில் நிறுவன பணிப்பாளர்களான தர்மசிறி காரியவசம், ஜனக ரணதுங்க, கனிஷ்க விதாரண, ரகித அபேகுணவர்தன ஆகியோரையும் காணலாம்.

(படம்: கயான் புஷ்பிக்க, துஷார பெர்னாண்டோ)

 

Thu, 07/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை