பீசீசீ நிறுவன செயற்பாடுகளை அமைச்சர் விமல் வீரவங்ச நேரில் சென்று பார்வை

அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பீசீசீ நிறுவன செயற்பாடுகளை கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவங்ச நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அமைச்சு அதிகாரிகளும் அருகில் இருப்பதை படத்தில் காணலாம்.

Tue, 06/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை