Header Ads

புற்றுநோயாளர்களுக்கு வீடியோ தொழில்நுட்பம் ஊடாக பரிசோதனை

புற்று நோயாளர்களை வைத்தியசாலைக்கு வரவழைக்காது வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் பரிசோதிக்கும் நடவடிக்கை, சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் புற்று நோயாளர்களை வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக பரிசோதிக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் கபில மல்லவராச்சி தெரிவித்துள்ளார். நாளொன்றுக்கு சுமார் 50நோயாளர்கள் சிலாபம் வைத்தியசாலைக்கு வருகை தருகின்றனர்.

இந்த புதிய நடைமுறையின் கீழ், வைத்தியசாலைக்கு வருகைதரும் நோயாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். 

Fri, 06/05/2020 - 10:53


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.