மத்திய அதிவேக வீதியின் குருநாகல் மீரிகம பகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் நேற்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். மத்திய அதிவேக வீதியில் மீரிகம பகுதியில் இருந்து குருநாகல் வரையிலான பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிர்மாணப்பணிகளை பிரதமர் பார்வையிட்டுள்ளார்.
Sat, 06/20/2020 - 06:00
from tkn