சஹ்ரானுக்கும் மு.காவுக்கும் தொடர்பு என்பது தேர்தல் வதந்தி

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹசீம் குழுவுடன் தமது கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டி, பிலிமத்தலாவ பகுதியில் நடைபெற்ற இது ஒரே நாளில் ஏற்பட்டுள்ள அதிக பாதிப்பு என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் 80 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். இதுவரை பாகிஸ்தானில் 2,632 பேர் பலியாகி உள்ளனர்.

இதேவேளை பிரேசில் நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பிரேசிலில் கடந்த சில நாட்களாக தினமும் 20 முதல் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 17 ஆயிரத்தைத் தாண்டியது.

இந்நிலையில் இந்தியாவில் நேற்றுப் பிற்பகல் தகவலின்படி மொத்தம் 3,32,424 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் 11,502 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 325 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,520 ஆக உயர்ந்துள்ளது.

 

 

 

Tue, 06/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை