இ.தொ.கா தமது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக

இ.தொ.கா தமது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஜனாதிபதி செயலக வளாகத்திலுள்ள இ.தொ.காவின் ஸ்தாபகத் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச் சிலைக்கு காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் குமாரவேல் தொண்டமான், உப தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் நேற்று (26) மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி ஆசி பெற்றுக்கொண்டபோது..

 

 

Sat, 06/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை