Header Ads

க.பொ.த. உ/த பரீட்சைக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை

இம்முறை நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைக்கான திகதி இது வரையில் தீர்மானிக்கப்படவில்லையென்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை கவனத்தில்கொண்டு உயர்தர பரீட்சைக்கான திகதி தீர்மானிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித நேற்றுத் தெரிவித்தார். 

மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உயர்தர பரீட்சையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் மேலும் கூறினார். 

Mon, 06/08/2020 - 12:11


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.