கொவிட் - 19 நிதியத்திற்கு ஊழியர் சேமலாப நிதிய சபை ஊழியர் பங்களிப்பு

ஊழியர் சேமலாப நிதிய சபையின் ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை (2 மில்லியன்) கொவிட் - 19 ஒழிப்பு சுகாதார மற்றும் சமூக நிதியத்துக்கு வழங்குவதற்கான காசோலையை பிரதமர் ராஜபக்‌ஷவிடம் சபையின் பிரதி நிர்வாக இயக்குனர் வசந்த விமலவீர வழங்கி வைத்த போது.

Wed, 06/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை