சடத்தால் நிறுவப்பட்ட நடைமுறைகளை பின்பற்றவும்

சடத்தால் நிறுவப்பட்ட நடைமுறைகளை பின்பற்றவும்-AG Advices Election Commission to Follow Law Procedure-General Election 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலை நடத்த சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சட்ட மாஅதிபர், தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பாளர் நிஷாரா ஜயரதன் இதனைத் தெரிவித்துள்ளார்.

Mon, 05/04/2020 - 14:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை