மே 04 முதல் 08 வரை வெசாக் வாரம் பிரகடனம்

இம்மாதம் 04ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரை தேசிய வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில்  மதக் கொள்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி  நடக்குமாறு பொதுமக்களிடம், பௌத்த சாசன திணைக்களம்   கேட்டுக்கொண்டுள்ளது. 

Fri, 05/01/2020 - 12:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை