ஹோமாகமையில் INNOTECH- 2020 தொழில் நுட்பவியல்

ஹோமாகமையில் INNOTECH- 2020 தொழில் நுட்பவியல் மற்றும் புத்தாக்க தேசிய கண்காட்சியை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று திறந்து வைத்தார். கண்காட்சிக் கூடத்தை அவர் பார்வையிடுவதை படத்தில் காணலாம்.

Thu, 03/12/2020 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக