இலங்கையில் கொரோனா தொற்றிய முதல் இலங்கையர் குணமடைந்தார்

இலங்கையில் கொரோனா தொற்றிய முதல் இலங்கையர் குணமடைந்தார்-The 1st Sri Lankan Covid-19 patient, the tour guide has completely recovered and discharged

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான, முதலாவது இலங்கையர குணமடைந்துள்ளார்.

கடந்த மார்ச் 11ஆம் திகதி 52 வயதான பயண வழிகாட்டியான குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த இரண்டாவது நபர் இவர் ஆவார்.

இலங்கையில் கொரோனா தொற்றிய முதல் இலங்கையர் குணமடைந்தார்-The 1st Sri Lankan Covid-19 patient, the tour guide has completely recovered and discharged

பல்வேறு பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டு, அவரது உடல்நிலை முழுமையாக குணமடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் IDH வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவதற்கு பரிந்துரைக்கப்பட்டதாக, மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

விசேட அம்பியுலன்ஸ் வண்டியில் அனுப்பப்பட்ட அவர், மேலும் இரண்டு வாரங்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகளும், 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்த நிலையில், சிறந்த உடல்நலத்துடன் இருப்பதாக கஹதுடுவை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து உறுதிப்படுத்தும் சான்றிதழ்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கொரோனா தொற்றிய முதல் இலங்கையர் குணமடைந்தார்-The 1st Sri Lankan Covid-19 patient, the tour guide has completely recovered and discharged

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பீடித்த நோயாளிகளின் எண்ணிக்கை 87 ஆக பதிவான நிலையில், தற்போது 86 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

227 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

குணமடைந்தவர்கள்
மார்ச் 23 - 01
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

மாவட்டம்  அடையாளம் காணப்பட்டோர்
கொழும்பு  19
கம்பஹா  10
களுத்துறை  08
புத்தளம்  06
இரத்தினபுரி  03
குருநாகல்  01
காலி  01
கேகாலை  01
மட்டக்களப்பு  01
பதுளை  01
யாழ்ப்பாணம்  01
தனிமைப்படுத்தல் மையங்கள் 32
வெளிநாட்டினர்  03
மொத்தம் 87

22.03.2020 (09 பேர்)
87. விபரம் அறிவிக்கப்படவில்லை
86. விபரம் அறிவிக்கப்படவில்லை
85. விபரம் அறிவிக்கப்படவில்லை
84. விபரம் அறிவிக்கப்படவில்லை
83. விபரம் அறிவிக்கப்படவில்லை
82. விபரம் அறிவிக்கப்படவில்லை
81. விபரம் அறிவிக்கப்படவில்லை
80. விபரம் அறிவிக்கப்படவில்லை
79. விபரம் அறிவிக்கப்படவில்லை

21.03.2020 (05 பேர்)
78. விபரம் அறிவிக்கப்படவில்லை
77. விபரம் அறிவிக்கப்படவில்லை
76. அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்
75. அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்
74. அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்

20.03.2020 (13 பேர்)
73. விபரம் அறிவிக்கப்படவில்லை
72. விபரம் அறிவிக்கப்படவில்லை
71. விபரம் அறிவிக்கப்படவில்லை
70. விபரம் அறிவிக்கப்படவில்லை
69. விபரம் அறிவிக்கப்படவில்லை
68. விபரம் அறிவிக்கப்படவில்லை
67. விபரம் அறிவிக்கப்படவில்லை
66. விபரம் அறிவிக்கப்படவில்லை
65. விபரம் அறிவிக்கப்படவில்லை
64. விபரம் அறிவிக்கப்படவில்லை
63. விபரம் அறிவிக்கப்படவில்லை
62. விபரம் அறிவிக்கப்படவில்லை
61. விபரம் அறிவிக்கப்படவில்லை

19.03.2020 (07 பேர்)
60. விபரம் அறிவிக்கப்படவில்லை
59. விபரம் அறிவிக்கப்படவில்லை
58. விபரம் அறிவிக்கப்படவில்லை
57. இத்தாலியிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில இருந்த நபர்
56. இத்தாலியிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில இருந்த நபர்
55. கொரோனா தொற்றுக்குள்ளான மாணிக்க வர்ததகரின் மகள்
54. கொரோனா தொற்றுக்குள்ளான மாணிக்க வர்ததகரின் மனைவி

18.03.2020 (11 பேர்)
53. விபரம் அறிவிக்கப்படவில்லை
52. விபரம் அறிவிக்கப்படவில்லை
51. விபரம் அறிவிக்கப்படவில்லை
50. விபரம் அறிவிக்கப்படவில்லை
49. விபரம் அறிவிக்கப்படவில்லை
48. விபரம் அறிவிக்கப்படவில்லை
47. விபரம் அறிவிக்கப்படவில்லை
46. விபரம் அறிவிக்கப்படவில்லை
45. விபரம் அறிவிக்கப்படவில்லை
44. விபரம் அறிவிக்கப்படவில்லை
43. கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாம்

17.03.2020 (13 பேர்)
42. விபரம் அறிவிக்கப்படவில்லை
41. விபரம் அறிவிக்கப்படவில்லை
40. விபரம் அறிவிக்கப்படவில்லை
39. விபரம் அறிவிக்கப்படவில்லை 
38. விபரம் அறிவிக்கப்படவில்லை
37. விபரம் அறிவிக்கப்படவில்லை
36. விபரம் அறிவிக்கப்படவில்லை
35. கட்டாரிலிருந்து வந்த உடுகம்போல பிரதேசத்தைச் சேர்ந்தவர்: 25 வயது
34. மாராவில பிரதேசத்தைச் சேர்ந்தவர்
33. களனியைச் சேர்ந்தவர்
32. இங்கிலாந்திலிருந்து வந்தவர்
31. ஜேர்மனி சுற்றுப் பயணம் மேற்கொண்டவருடன் தொடர்புபட்டவர்
30. இரண்டாவதாக அடையாளம் காணப்பட்ட சுற்றுலா வழிகாட்டியின் மனைவி

16.03.2020 (10 பேர்)
29. இந்தியாவின் கேரளாவிலிருந்து வந்த இலங்கையர்
28. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
27. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
26. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
25. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
24. பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்
23. கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 73 வயது ஆண்
22. 37 வயது ஆண்
21. 50 வயது ஆண்
20. 13 வயது சிறுமி

15.03.2020 (08 பேர்)
19. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
18. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
17. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
16. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
15. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
14. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
13. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
12. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஜேர்மனி பயணத்தில் இணைந்து பயணித்தவர்: 45 வயது ஆண்

14.03.2020 (05 பேர்)
11. கொரோனா தொற்றுக்குள்ளானவரின் உறவினர்: 17 வயது சிறுமி - கொழும்பு 08
10. இத்தாலியிலிருந்து வந்த பெண்; 56 வயதான பெண் 
9. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 42 வயது ஆண்
8. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்
7. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 44 வயது ஆண்

13.03.2020 (03 பேர்)
6. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்  - துன்கன்னாவ
5. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 37 வயது ஆண்
4. ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பியவர் : 41 வயது ஆண்

12.03.2020 (ஒருவர்)
3. சுற்றுலா வழிகாட்டியுடன் தங்கியிருந்தவர் : 44 வயது ஆண் - கொழும்பு 08

11.03.2020 (ஒருவர்)
2. இத்தாலி சுற்றுலா பயணிகளின் சுற்றுலா வழிகாட்டி: 52 வயதான ஆண் - கொழும்பு 08

27.01.2020 (ஒருவர்)
1. சீன பெண் ஒருவர் (குணமடைந்தார்)

Mon, 03/23/2020 - 16:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை