பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனுக்கு கொரோனா தொற்று!

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வைரஸ் பரவுவது சாதாரண அறிகுறிகள் மூலம் தனக்கு காட்டப்படுவதாக தனது ட்விற்றர் தளத்தில் விடுத்துள்ள காணொளி செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது தான் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அந்நிலையில் தனது கடமைகளை செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Fri, 03/27/2020 - 17:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை