சுத்திகரிப்புப் பொருள் அடங்கிய உபகரணங்களை அமெரிக்க

கொரோனா பாதிப்பிலிருந்து மீட்சி பெறும் வகையில் சுத்திகரிப்புப் பொருள் அடங்கிய உபகரணங்களை அமெரிக்கா நேற்று இலங்கைக்கு கையளித்தது. சிவில் விமான சேவை அதிகாரசபையின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சந்திரசிறியிடம் அமெரிக்கத் தூதுவர் கையளித்த போது...

Wed, 03/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை