முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் பிரதமர் மஹிந்த

லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் மாவட்ட முதன்மை வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனுவில் ஒப்பமிட்டனர்.குருநாகல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒப்பமிடுவதையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்களையும் படத்தில் காணலாம்.

Thu, 03/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை