ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை அதிகாரிகள் சகிதம

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை மீள் செயற்படுத்தும் நோக்கில் அங்குள்ள குறைபாடுகளைக் கண்டறியும் முகமாக நேற்று கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகள் சகிதம் நேரடியாக விஜயம் செய்தபோது எடுத்த படம்.

(படம்: ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)

Mon, 03/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை