உலகளவில் பங்குச் சந்தை வீழ்ச்சி

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளிலிருந்து மீள உலக நாடுகளின் மத்திய வங்கிகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் வேளையில் பங்குகள் சரிந்துள்ளன.

அமெரிக்காவில் டோ ஜோன்ஸ் குறியீடு சுமார் 13 வீதம் சரிந்தது. அமெரிக்கா பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்.

லண்டனின் எப்.டீ.எஸ்.ஈ 100 குறியீடு 4 வீதம் குறைந்தது. மற்ற முக்கிய ஐரோப்பியப் பங்குச் சந்தைகளும் அத்தகைய சரிவைக் கண்டுள்ளன. ஆசிய பங்குகளும் நேற்று தொடர்ச்சியாக சரிவை சந்தித்தன.

Wed, 03/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை