இலங்கை தமிழரசு கட்சி திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்புமனுத் தாக்கல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசு கட்சி திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக நேற்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் திருகோணமலை மாவட்டச் செயலகத்துக்கு வருகை தந்த போது. (படம்: அன்புவழிபுரம் தினகரன் நிருபர்)

Thu, 03/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை