அநுரகுமார திஸாநாயக்க நேற்று வேட்பு மனுப்பத்திரத்தில் கையொப்பமிட்டார்

கொழும்பு மாவட்டத்தில் இம்முறை மக்கள் சக்தியில் போட்டியிடும் அநுரகுமார திஸாநாயக்க நேற்று வேட்பு மனுப்பத்திரத்தில் கையொப்பமிட்டார்.கட்சியின் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்வில் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Tue, 03/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை