கச்சதீவில் புனித அந்தோனியாருக்கு திருவிழா

கச்சதீவில் வருடந்தோறும் நடைபெறும் புனித அந்தோனியார் திருவிழா நேற்றுமுன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. இலங்கை - இந்திய பக்தர்கள் பெருமளவில் இதில் கலந்து கொண்டனர். அங்கு நடைபெற்ற ஆராதனையையும் திருச்சொரூப பவனியையும் படங்களில் காண்கிறீர்கள்.

Mon, 03/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை