கொரோனா: நான்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிரான போராட்டத்தில் உதவுவதற்காக இலங்கை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக் குழு நான்கு விசேட தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. நான்கு தொலைபேசி எண்களும் அவற்றின் மூலம் மேற்கொள்ளக்கூடிய கருமங்களும் வருமாறு,

117- கேள்விகள் மற்றும் உதவி தொடர்பானது

1999- கேள்விகள் மற்றும் உதவி தொடர்பானது

135- அரசாங்க அறிக்கைகள் மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கைகள், 1390- கொரோனா வைரஸ் தொடர்பான தகவல் மற்றும் டாக்டர் ஒருவருடன் பேசும் வசதி .

 

Thu, 03/19/2020 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக