கொரோனா வைரஸ் பீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 ஆனது

கொரோனா வைரஸ் பீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 ஆனது-4 More Patients Identified From A'pura Hospital

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பீடித்த நோயாளிகளின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.

அநுராதபுரம் மருத்துவமனையில் இருந்து இந்நோயின் பாதிக்கப்பட்ட 4 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இவ்வெண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இதனைத் தெரிவித்தார்.

Sat, 03/21/2020 - 16:12


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக