கொரோனாவினால் இத்தாலியில் ஒரேநாளில் 475 பேர் பலி

கொரோனா வைரஸினால் இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து அங்கு பலியானோரின்  எண்ணிக்கை 2,978ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் உருவாகி 150 இற்கும்  மேற்பட்ட நாடுகளில்பரவியுள்ள கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் அச்சப்பட வைத்துள்ளது.

சீனாவை தொடர்ந்து கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள  நாடுகளில் இத்தாலி முக்கியமானது.

இத்தாலியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 475 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் அங்கு பலியானோரின் எண்ணிக்கை 2,978ஆக அதிகரித்து உள்ளது.  35,713 பேர் இவ்வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

Thu, 03/19/2020 - 09:27


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக