புனானை 203; கந்தக்காடு 108; முதற் கட்டமாக 311 பேர் வீடு திரும்பினர்

புனானை 203; கந்தக்காடு 108; முதற் கட்டமாக 311 பேர் வீடு திரும்பினர்-1st Batch of 311 Person-Punani 203-Kandakadu 108-Left From Quarantine Centres

தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து முதற்கட்டமாக 311 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இராணுவ பேச்சாளர் சந்தன விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 203 பேரும், பொலன்னறுவை, கந்தக்காட்டிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 108 பேரும் இவ்வாறு வீடு திரும்பியுள்ளனர்.

Tue, 03/24/2020 - 11:19


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக