அரச ஊழியர் சம்பளம் ஏப். 10 இற்கு முன்; ஓய்வூதியம் ஏப். 03 இல்

அரச ஊழியர் சம்பளம் ஏப். 10 இற்கு முன்; ஓய்வூதியம் ஏப். 03 இல்-Salary On Apr 10-Pension Apr 03

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் அரச ஊழியர் ஓய்வூதிய கொடுப்பனவு, ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Thu, 03/26/2020 - 22:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை