பாபு சர்மா நேற்று இந்து சமய அலுவல்கள் திணைக்களத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டபோத

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இந்து சமய விவகாரங்களுக்கான இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பாபு சர்மா நேற்று இந்து சமய அலுவல்கள் திணைக்களத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டபோது... திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரன், முன்னாள் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர். (படம்: கொழும்பு கோட்டை நிருபர்)

Thu, 02/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை