புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு

வெளிநாடுகளில் பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றபோது பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மாணவனொருவனுக்கு பரிசில் வழங்குகிறார். அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் காணப்படுகிறார்..

Sat, 02/15/2020 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக