புத்தளத்தில் மாதிரி சார்க் மாநாடு

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸின் முயற்சியால் புத்தளம் நகர சபையின் ஏற்பாட்டில் இளைஞர் சமூக மறுசீரமைப்பாளர்கள் அமைப்பின் ஒத்துழைப்போடு 'பயத்தை நம்பிக்கையாலும் தீவிரவாதத்தை சமாதானத்தாலும் மாற்றீடு செய்வோம்' எனும் தொனிப்பொருளில் வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொண்ட 'டிப்பிங் பொயிண்ட்' மாதிரி சார்க் மாநாடு சனிக்கிழமை (08) முழு நாளும் புத்தளம் நவீன கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது எடுத்த படம்.

படங்கள் புத்தளம் தினகரன் நிருபர்

Tue, 02/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை