பதில் தபால் அதிபர்களாக கடமையாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல் மற்றும் தரம் இரண்டிலுள்ள தபால் அதிபர்களுக்கு தரம் ஒன்றிற்கான தரமுயர்வு வழங்கும் நிகழ்வு நேற்று (19) அலரி மாளிகையில் நடைபெற்றபோது... அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர்.
Thu, 02/20/2020 - 09:00
from tkn