லங்கா பொதுஜன பெரமுனவின் புதிய அலுவலகம்

லங்கா பொதுஜன பெரமுனவின் புதிய அலுவலகம் நேற்று பத்தரமுல்லையிலுள்ள நெலும் மாவத்தையில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்‌ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டபோது... அருகில் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தனவையும் காணலாம்.

Fri, 02/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை